மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவுப்படி நேற்று (22.09.2019) அனைத்து மகளிர் (தெற்கு ) காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கீதாலெட்சுமி அவர்கள் மாடக்குளம் பகுதியில் உள்ள மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாலியல் தொல்லைகளிலிருந்து மாணவிகள் எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்ளுவது என்பது குறித்த தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுத்தார்.
மேலும் CYBER CRIME, WHATSAPP, TWITTER, FACEBOOK, INSTRAGRAM போன்றவற்றினால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும் விரிவான விளக்கம் கொடுத்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை