சென்னை: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க 06.12.2021 முதல் 06.01.2022 வரை ஒருமாத காலம் ‘கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை” நடத்த வேண்டும். போதை பழக்கம் உள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர். திரு.C.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் உத்தரவு.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்