சிவகங்கை : சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஞானதிரவியம் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் அரசினர் குழந்தைகள் இல்லம் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் குற்றங்கள் மற்றும் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி