காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி மற்றும் மாகரல் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில்
சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான 1 ) ரமேஷ்( 24. 2 ) தரணிகுமார் 31. 3 ) சம்பத் 33. ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச ன்படி விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும், மணிமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடியான பொன்னையா 26.
என்பவர் மீது பிரிவு 107 கு.வி.மு.ச – ன்படி மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும் வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்