திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருமழிசை பகுதியைச் சேர்ந்த ராஜன் @ எபினேசர் வயது(28) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள் குண்டாஸ் (GOONDAS ACT) தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்