இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப, அவர்களின உத்தரவின்படி, பல்வேறு இடங்களில் தீவிர விழிப்புணர்வு நடத்தப்பட்டது. (21/09/2022), கொண்டப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட KINGS AND QUEEN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாகாலட்சுமி கல்லுரி மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கும்பினிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வாழைபந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவன் மெட்ரிக் பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மற்றும் இரத்தனகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி , மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மற்றும் இராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் மெட்ரிக் பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்