கிருஷ்ணகிரி: ஓசூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 கி.மீ., 5 கி.மீ மற்றும் 5 கிலோ மீட்டர் நடைபயணம், 3 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 5 கி.மீ தூரத்தை ஓசூரை சேர்ந்த ஹரிஷ் என்ற மாணவரும் முதலாவது இடத்தில் வந்தனர். இவர்களுக்கு முதல் பரிசு தொகையான தலா 6,000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்களை மேயர் சத்யா மற்றும் ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாபு பிரசாத் அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்