கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14.(4) இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 மூன்று சக்கர வாகனங்கள் (மொத்தம் 40 )அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
அவைகளை தமிழ்நாடு அரசாணைகள் குறிப்பிட்டுள்ளபடி 28.02.2022 காலை 09.00 மணி முதல் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் பொது ஏலம் விடப்பட்டுள்ளது.
வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூபாய் 100/- நுழைவு கட்டணம் செலுத்தி செலுத்தியபின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவார்
ஏலத் தொகையுடன் 18% விற்பனை வரியையும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான ரசீது வழங்கப்படும்
ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான ரசீது வாகனத்தின் உரிமை ஆவணம் ஆகும்.
காவல் கண்காணிப்பாளர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி