வேலூர் : வேலூர் கே.வி. குப்பம் பி. டி. ஓ . ஆபிஸ் அருகே பறக்கும் படை கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில், காரில் உடன் பாதுகாப்பு பணிக்கு சென்ற வேலூர் வடக்கு பெண் போலீஸ் மாலதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.விபத்து நடந்த இடத்தை டிஐஜி காமினி மற்றும் எஸ்.பி. செல்வகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
வேலூரிலிருந்து நமது நிருபர்
திரு. ஜனார்த்தனன்