திருவள்ளூர் : காவல்துறை தலைவர் (பயிற்சிப் பள்ளி கனகவல்லிபுரம்) திரு. சாரங்கன் IPS அவர்கள், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் மேற்பார்வை செய்தார்கள், பயிற்சி பெற்றுவரும் பெண் காவலர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவும் பட்சத்தில் முககவசங்களை வழங்கி சமூக இடைவெளி குறித்து அறிவுரை வழங்கியதோடு மேலும் மரக்கன்றுகள் நட்டு பெண் காவலர்களுக்கு பயிற்சி குறித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்