சென்னை : (29.08.2022), -ம் தேதி மாலை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில், 927 பயிற்சி உதவி ஆய்வாளர்களின் வண்ணமிகு பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க, ஸ்டாலின், அவர்கள் தலைமையுறை ஆற்றி வாழ்த்துகள் தெரிவித்தார்கள். காவல்துறை தலைமை இயக்குநர்,படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் கலந்துகொண்டு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்கள்.