திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நீட் தேர்வு எழுத அடையாள அட்டையை மறந்து வந்த மாணவிக்கு தக்க சமயத்தில் பதிவிறக்கம் செய்து மாணவியை தேர்வு எழுத உதவியாய் இருந்த பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. கணேசன் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் IPS., பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்