சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை- வேளாண்மை தொழில்நுட்ப முகாம் சார்பில் நடத்தப்பட்ட உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் KR.பெரியகருப்பன் அவர்களுடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.மாங்குடி அவர்கள் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விவசாய பொருட்களை வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி