திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையினரான திரு.திருமுருகன், பூண்டி காவலர், திரு.விஜயகுமார் cheak post காவலர், மற்றும் திரு ரமேஷ் குமார் ஆகியோர் நெற்று ரோந்து பணியில் இருக்கும் பொழுது ராக்கியாபாளையம் அருகே, சாலையோரத்தில் கிடந்த பையை எடுத்து பார்த்த போது, அதில் ரூபாய் 2500 மற்றும் 15000 மதிப்புடைய புதிய செல்போன் இருப்பதை பார்த்தனர்.
சுகன்யா கே.ஆர்.ஜி நகர் ராக்கியாபாளைத்தை சேர்ந்தவரை, அழைத்து அடுத்த முறை எச்சரிக்கையாக இருக்கவும் என்று அறிவுரை வழங்கி கை பை ஒப்படைக்கபட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை