கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.பா., அவர்கள் கோவை மாநகரத்தில் உள்ள D1 ராமநாதபுரம் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆட்டோக்களில் செல்லும் பயணிகள் பயண நேரத்தை உபயோகமாக பயன்படுத்தும் வகையிலும் புத்தக வாசிப்பினை ஊக்கப்படுத்தும் வகையிலும் AUTO LIBRARY என்னும் திட்டத்தை (27/11/2022) தொடங்கி வைத்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்