வேலூர் : வேலூர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல், இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் லாங்கு பஜாரில் காவலர் ஒருவர் உயர் கோபுரத்தின் மேல் நின்று பைனாக்குலர் மூலம் கூட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்