விழுப்புரம் : விழுப்புரம் கே.கே, ரோடு பகுதியில் உள்ள ஃபெடரல் பேங்க் ஆப் இந்தியா என்ற ATM மையத்தில் யாரோ ஒருவர் தவறவிட்டிருந்த PIN நம்பருடன் இருந்த ATM CARD யை
(01.09.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களிடம்
ஒப்படைத்த நம் தினமதி பத்திரிக்கை நிருபரான திரு.ஆனந்தன், மேலும் இவரது நேர்மையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
உடன் பத்திரிக்கையாளர் நல சங்க தலைவர் திரு. சீதாராமன் அவர்கள்
இருந்தார்.