சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய சித்திரை செல்வி அவர்கள், தலைமையில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நா.ம.அ.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி