திருவாரூர்: 2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளை இன்று (14.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
அப்போது திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R.சோமசுந்தரம் மற்றும் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.காயத்திரி ஆகியோர் உடனிருந்தார்கள்.