திருச்சி : காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கான மத்திய அரசின் 2019 ஆண்டிற்கான ATI UTKRISHT SEVA பதக்கம் பெற உள்ள திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் மற்றும் ஜீயபுரம் போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்