விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தேர்வாகி வடக்கு மண்டலம் சார்பாக 02.02.2021ம் தேதி துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெற்று வந்தவர்கள், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் அவர்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. நல்லசிவம் திரு.அஜய் தங்கம் திரு.ராமசாமி மற்றும் பதக்கம் வென்ற காவலர்கள்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்