சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் M.N. ராஜா மற்றும் வீனஸ் ராமநாதன், அவர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று 17 வது வார்டு வடக்கு ராஜ வீதி மற்றும் 11வது வார்டு புதுத்தெரு இரண்டு வார்டு சந்திக்கும் பாலத்தை கட்டித் தருமாறு நீண்ட நாள் மக்களின் கோரிக்கையையும் ஏற்று பாலம் அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் பி.ஏ,அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலத்தின் பணியை ஆய்வு செய்தபோது உடன் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீஸ்வரி அவர்கள் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி