தஞ்சாவூர் : மாண்புமிகு தமிழக அரசு ஆணையின்படி, காவல் துறையில் பணியில் இருந்தபோது இறந்தவர்களின் குடும்பங்களில் உள்ள ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தின்படி, காவல் நிலையங்களில் உள்ள நிலைய வரவேற்பாளருக்கான பணி நியமன ஆணை (30/08/2022), தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப. அவர்களால் வழங்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்