திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் திறன்பட பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி.சங்கர் இ.கா.ப., அவர்கள், காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி.K. பவானீஸ்வரி இ.கா.ப., அவர்கள், மற்றும் காவல் துணை ஆணையாளர் திரு.மகேஸ்வரன் இ.கா.ப., அவர்கள் பணி ஓய்வு பெற்ற 4 காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள்
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு