ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அபிபுல்லா உயிரிழந்துள்ளார். பவானிசாகர் காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி
Related