தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியின் போது இறந்து போன காவலர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து வழங்கினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்