கோவை : கோவை மாவட்டம் நல்லாம்பாளையம், பொது மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி சுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சந்திரகுமாரிடம், நான்கு லட்சத்துடன் சிக்கிக்கொண்ட சீட்டாடிய 13 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்