கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் பகுதியில் ஓடும் பேருந்தில் இருந்து பணம் மற்றும் செல்போன் திருடிய மூன்று பெண்கள் ஓசூர் நகர காவல் துறையினர் கைது செய்து அந்த பெண்களை விசாரணை செய்தாதில் செல்வி விண்ணரசி (29). அவர்க்கு சொந்தமான செல்போன் மற்றும் 5,000 ஆயிரம் பணம் திருடியது தெரிந்தது. திருடிய பெண்களை விசாரணை செய்ததில் 1.ரேணுகா (45). 2. பார்வதி (55) .சாவித்திரி சித்தூர் மாவட்டம். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இந்த 3 பெண்களின் மீது வழக்கு பதிவு செய்து. சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்