கோவை : வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்களிடமிருந்து பணத்தை முறைகேடாக பெற்று அரசுக்கு தெரியாமல் இந்தியாவில் உள்ள நபர்களின் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்த சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தாவுத் வயது (43). என்பவரை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்