திண்டுக்க : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரவக்குறிச்சி மற்றும் பட்டிக்குளம் பகுதியில் அரசு அனுமதி இன்றி பெட்டிக்கடையில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 1400 மது பாட்டில்கள் பறிமுதல். விற்பனை செய்த பட்டிக் குளத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரை கைது செய்து நத்தம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா