விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பட்டாசு தொழில் உரிமையாளர்களிடம் விபத்தில்லா பட்டாசு தயாரிக்க தொழிற்சாலைகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பற்றிய கலந்தாய்வு கூட்டம் சிவகாசி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.