சேலம்: சேலம் மாநகர ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அந்தப் பகுதி பட்டாசு கடை உரிமையாளர்களை நேரில் அழைத்து அரசு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எடுத்துக் கூறியும் சிறிய அலட்சியம் பெரிய தீ விபத்து ஏற்படுத்தும் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.