கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள பட்டாசு கடைகள் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஒசூர் சிப்காட் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் பட்டாசு கடைகளில் தேவையான பாதுகாப்பு பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று கடைகளில் தீப்பற்றினால் கையாலும் விதிகளைப் பற்றி மற்றும் தீப்பற்றினால் நிகழாம் அபாயத்தை கண்டு வியாபாரிகளிடம் சிப்காட் காவல் துறை ஆய்வாளர். மற்றும் ஒசூர் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஜூ ஜூவாடி (VAO ) கலந்து கொண்டு வியாபரிகளிடம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.இந்த முகாமில் 30க்கு மேற்பட்ட பட்டாசு கடை வியாவார்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்