சென்னை: பசுமை சென்னை உருவாக்க காவல் துறையினர் பொதுப்பணித் துறையினர் மற்றும் நிறைய சமூக நலன் அமைப்புகளும் வெள்ளிக் கிழமை மாலை 3 மணிக்கு சென்னை கொளத்தூர் இரட்டை ஏரிக்கரை ஓரமாக 500 மரக் கன்றுகள்
நடத் திட்டமிட்டு இதில் முதல் கட்டமாக இன்று 150 மரக்கன்றுகள் நடுவதற்கு சமூக ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
நண்பர்களுடன் ஆங்காங்கு மரக்கன்றுகளை நட்டு நம் பசுமை தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
இதில் கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நம் பசுமை குழு சார்பாக மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது