கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கூட்டத்தில் கோகுல குமார் என்பவரின் மனைவி நந்தினி என்பவர் கைப்பையை 3500 ரூபாய் பணத்துடன் தவற விட்டார். அவர் தவற விட்ட கைப்பையை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் தலைமை காவலர் திரு. மணிகண்டன் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்