கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. சக்தி கணேசன் IPS, அவர்களின் அறிவுரையின்பேரில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் தேர்திருவிழாவிற்கு வந்த பெண் பக்தர்களின் நகைகளை பாதுகாக்கும் பொருட்டு ஊக்கு (Safety Pin) அணிவித்து பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். காவல்துறையினர் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.