திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருக பக்தர்களிடம் கட்டாயம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கைகளுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.சத்யராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா