இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் பொது மக்கள்¸ வணிக சங்க உறுப்பினர்கள்¸ ஹோட்டல் ஊழியர்கள்¸ பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்¸ குடியிருப்பு நல சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு துண்டுபிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்