சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் படி சிவகங்கை நகர் காவல் நிலையம் சார்பாக காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக் கவசம் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை