புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப அவர்கள் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து நடக்க முடியாத நிலையில் மனுகொடுக்க வந்தவர்களிடம் நேரடியாக மனுவை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். மேலும் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு மனு முகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.