நெல்லை : நெல்லை பேட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த, கட்டிட தொழிலாளியான மாரியப்பனை சம்பள பிரச்னையில் ஏற்பட்ட முன்பகை காரணமாக, மாரியப்பனின் தாத்தா வீட்டின் முன்பு 17-01-2020-ம் தேதியன்று, பாப்பாக்குடியை சேர்ந்த கணேசன் மற்றும் அவரது சகோதரர் இசக்கி ஆகிய இருவரும் சேர்ந்து, அருவாள் முனையில் மிரட்டல் விட்டதாக மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில், பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு.பாட்சா அவர்கள் வழக்கு பதிவு செய்து, கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.