மதுரை: மதுரை மாவட்டம்,சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், நீத்தார் நினைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது. நிலைய அலுவலர்ரெ. தௌலத் பாதுஷா தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி