திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய மைதானத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஊரக உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை அம்பாத்துரை காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் மற்றும் நிலைய காவலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா