தேனி: உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிபதி முன்னிலையில்,பட்டியல் வழக்கறிஞர் ,இரண்டு சங்க தலைவர் மற்றும் செயலாளர், நீதிமன்ற ஊழியர்கள் பணி செய்தார். இறுதியில் 517 வழக்குகள் முடிக்கப்பட்டு மொத்த தொகை ரூபாய் 9387690 ஆகும். இந்த நிகழ்ச்சியை உத்தமபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழுவில் நிர்வாக உதவியாளர் திரு. சசிதரன் செய்திருந்தார்.