பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்களை கண்டறிய சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்து சுற்றித்திரிந்த 1.அருண்ராஜ் 24. 2. நவாஸ்முகமது 3.வினோத் 19. ஆகியோரை சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக பெரம்பலூர் குற்ற வழக்கு எண் 1372/21 U/s 25(i)(A) Arms Act என்ற வழக்கில் கைது செய்து மேற்படி குற்றவாளிகளை பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.C.K. சஞ்சீவ் குமார் அவர்களின் தலைமையிலான குழு கைது செய்து பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ் ஆகியோர்கள் மேற்படி குற்றவாளிகளை இன்று (24.10.2021) நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
என்று மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை