சேலம் : இன்று காலை 10 மணியளவில் ஜலகண்டாபுரத்திலிருந்து மேட்டூர் நீதிமன்றத்திற்கு வந்த கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளதுமாதா கோவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி அருகில் உள்ள வீட்டில் நுழைந்தது அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த உயிர் சேதங்கள் நிகழவில்லை மயிரிழையில் உயிர் தப்பினார்கள் இதை குறித்து மேட்டூர் காவல்துறை விசாரணை நடத்தினர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.T. லாரன்ஸ்