கோவை : கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையம் மற்றும் பில்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலப்பதி, செங்கலூர் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.கார்த்திகேயன், IPS அவர்கள் உத்தரவுப்படி, நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன் நவாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காரமடை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்