இராமநாதபுரம்: காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மாற்று திறனாளிகளுக்கு காவல் நிலையம் ஆய்வாளர் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் ஏற்பாட்டின்படி
அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை நிவாரண பொருட்களாக வழங்கிய காவல்துறையினர்..