இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (09.06.2021) இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.சிராஜ்தீன் ஆகியோர் வழங்கினார்கள்..