கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (12.10.2022), நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதியில் அகரம் கிராமம் சாமுண்டீஸ்வரி வணம் அருகில் குற்றவாளியின் வீட்டருகே உள்ள நிலத்தில் கஞ்சா செடிகளை வைத்திருப்பதாக கிடைத்த ரககுற்றவாளி குற்றவாளியின் வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை பதப்படுத்தி விற்பனைக்காக வைத்து இருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 3.146 கிலோ கிராம் கஞ்சா செடிகளை கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.